Friday, 14 October 2016

வெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)

Rate this posting:
{[['']]}

வெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)

முதல் பரிசு:
          ரத்தினமூர்த்தி எழுதிய "அப்பாவின்  நிழல்" 
          கதை எண்: 9
------------------------------------

இரண்டாம் பரிசு:
          ஹரிணி எழுதிய "அப்பா... அவ்வளவு தான்"
          கதை எண்: 33
------------------------------------

மூன்றாம் பரிசு:
         கார்த்திகைப் பாண்டியன் எழுதிய  "விசாரணை"
         கதை எண்: 22
------------------------------------

ஆறுதல் பரிசு:
         ஹேமா எழுதிய  "அப்பாவின் நிழல்" (கதை எண்: 42)

         நா. சிவராஜ் எழுதிய "அய்யா" (கதை எண்: 10)

         சே. குமார்  எழுதிய "குலசாமி" (கதை எண்: 7)

         தம்பி கூர்மதியன் எழுதிய  "ஒரு அப்பாவின் வாழ்க்கை" (கதை எண்: 36)

         புதுவை பிரபா எழுதிய "அப்பாவோட இருப்பேன்" (கதை எண்: 51)

         புவனேஸ்வரி எழுதிய "எம்.குமரன் S/O மகாதேவன்" (கதை எண்: 46)

------------------------------------

சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாக நன்றிகள். எங்களின் வேண்டுகோளை ஏற்று, தங்களது சொந்த பணிகளுக்கு இடையே  நடுவராக கலந்து கொண்டு அயராது உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்..

பரிசு பெற்ற போட்டியாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண் விவரங்களை வெட்டிப்பிளாக்கர்ஸ் இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.
E-Mail Id : vettiblogger2014@gmail.com

------------------------------------

இரண்டாம் சுற்றில் கலந்து கொண்ட சிறுகதைகளின் விவரம்:
கதை எண்
தலைப்பு
எழுத்தாளர்
5
சீனிவாசபுரம்
சி.மயிலன்
7
குலசாமி
பரிவை சே.குமார்
9
அப்பாவின் நிழல்
ரத்தினமூர்த்தி
10
அய்யா
நா.சிவராஜ்
11
தகப்பம் பழகு...
தம்பி கூர்மதியன்
13
காசினி ‍- ஒரு தந்தையின் உலகம்
தினைக்குளம் கா.ரமேஷ்
14
அப்பாவிற்கு ஒரு கடிதம்
இராஜேஷ் ஜெயப்பிரகாஷம்
17
அப்பாக்கள் இருவர்
கே.எஸ்.சுதாகர்
18
ரெட்ரோ
ஹரீஷ்
20
செக்டார் 19
ஹரீஷ்
22
விசாரணை
கார்த்திகைப் பாண்டியன்
26
இருப்புக் குழி 
காயத்ரி தேவி
27
என்னோற்றான் கொல்எனும் சொல்
இராஜேஷ் ஜெயப்பிரகாஷம்
30
தந்தை எனும் போதினிலே….
ஹரணி.
31
காணவில்லை
பிரசன்னா
33
அப்பா.. அவ்வளவுதான்..
ஹரணி.
35
ஒரு அப்பாவின் வாழ்க்கை
தம்பி கூர்மதியன்
38
வாழைக்கன்றுகள்
ஸ்டீபன்.
41
எழுதுகிறேன் ஒரு கடிதம்
திலீபன்
42
அப்பாவின் நிழல் 
ஹேமா
46
எம்.குமரன் S/O மகாதேவன்
புவனேஸ்வரி 
48
கருக்கலைப்பு
செல்வக்குமார் பழனிச்சாமி
49
தந்தை
ரவீந்தர்
51
அப்பாவோடே இருப்பேன்
புதுவைப் பிரபா

------------------------------------

மூன்றாம் சுற்றில் கலந்து கொண்ட சிறுகதைகளின் விவரம்:
கதை எண்
தலைப்பு
எழுத்தாளர்
5
சீனிவாசபுரம்
சி.மயிலன்
7
குலசாமி
பரிவை சே.குமார்
9
அப்பாவின் நிழல்
ரத்தினமூர்த்தி
10
அய்யா
நா.சிவராஜ்
13
காசினி ‍- ஒரு தந்தையின் உலகம்
தினைக்குளம் கா.ரமேஷ்
17
அப்பாக்கள் இருவர்
கே.எஸ்.சுதாகர்
18
ரெட்ரோ
ஹரீஷ்
22
விசாரணை
கார்த்திகைப் பாண்டியன்
27
என்னோற்றான் கொல்எனும் சொல்
இராஜேஷ் ஜெயப்பிரகாஷம்
33
அப்பா.. அவ்வளவுதான்..
ஹரணி.
36
ஒரு அப்பாவின் வாழ்க்கை
தம்பி கூர்மதியன்
42
அப்பாவின் நிழல் 
ஹேமா
46
எம்.குமரன் S/O மகாதேவன்
புவனேஸ்வரி 
48
கருக்கலைப்பு
செல்வக்குமார் பழனிச்சாமி
51
அப்பாவோடே இருப்பேன்
புதுவைப் பிரபா
.
.